இளைய தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. இதை மனதில் வைத்தே தெறி படம் பாதி கேரளாவில் எடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பரதன் இயக்கும் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க மம்முட்டியை அணுகியுள்ளனர். அவருக்கும் கதை மிகவும் பிடித்திருந்ததாம்.
ஆனால், ஹீரோவுடன் மோதும் ஒரு சாதாரண கமர்ஷியல் வில்லனாக நடிக்க அவருக்கு விருப்பம் இல்லையாம், தனி ஒருவன் அரவிந்த் சாமி போல் ஒரு கதாபாத்திரம் அமைந்தால் நடிக்கிறேன் என கூறிவிட்டாராம்.
No comments:
Post a Comment