நடிகர், பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் என பண்முகம் கொண்டவர் சோ.ராமசுவாமி. இவர் உடல் நிலை ஒரு சில மாதங்களுக்கு முன் மிகவும் முடியாமல் போனது.
இதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.பின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இவருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால், மீண்டும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment